Breaking

ஜூன்-19. 1981 இந்தியாவின் முதலாவது புவிநிலைச் சுற்றுப்பாதை தகவல் தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைக்கான APPLE (Ariane Passenger PayLoad Experiment ) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்ட தினம் .





ஜூன்-19.  1981 
இந்தியாவின் முதலாவது புவிநிலைச் சுற்றுப்பாதை 
தகவல் தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி
சேவைக்கான APPLE (Ariane Passenger PayLoad Experiment )
செயற்கைக்கோள் வெற்றிகரமாக
விண்ணுக்கு செலுத்தப்பட்ட தினம் .

இது   இந்தியா விண்வெளியில் செலுத்திய ஆறாவது செயற்கைக் கோளாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organisation (ISRO)  உருவாக்கிய இச்செயற்கைக்கோள் இந்தியாவின் தகவல் தொடர்புத் துறைக்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால்   ( European Space Agency (ESA )    செலுத்தப்பட்டது.

இணைப்பில் சோதனைக்காக காளை வண்டியில் வைத்து எடுத்து செல்லப்பட்ட APPLE (Ariane Passenger PayLoad Experiment )  செயற்கைக்கோள்.

No comments:

Powered by Blogger.