ஜூன்-19. 1981 இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையும், உலகின் இரண்டாவது சோதனைக்குழாய் குழந்தையுமான, “Durga” (Kanupriya Agarwal) ஐ பிறக்கவைத்து சரித்திர சாதனை செய்த புகழ்பெற்ற மருத்துவர், Dr. Subhash Mukhopadhyay நினைவு தினம்..
இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையும்,
உலகின் இரண்டாவது சோதனைக்குழாய் குழந்தையுமான,
“Durga”
(Kanupriya Agarwal) ஐ பிறக்கவைத்து
சரித்திர சாதனை செய்த புகழ்பெற்ற மருத்துவர்,
Dr. Subhash Mukhopadhyay
நினைவு தினம்..
சோதனைக்குழாய் குழந்தை பிறப்பின் மூலம் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்து சரித்திர சாதனை செய்த Dr. Subhash Mukhopadhyay கடந்த 1981 ல் சர்வதேச அறிவியல் சமூகத்துடன் தனது சாதனைகளை பகிர்ந்து கொள்ள மாநில அரசு தனக்கு தடை விதிப்பதாகக்கூறி கல்கத்தாவிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது.
இவரது கதை 1990 ல் Ek Doctor Ki Maut என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு தேசிய மற்றும் மாநில விருதுகள் கிடைத்தது. இத்திரைப்படத்தில் “ரோஜா” திரைப்படத்தில் அரவிந்த்சாமியை கடத்துபவராக நடித்த Pankaj Kapur - Dr. Subhash Mukhopadhyay வேடத்திலும், பிரபல ஹிந்தி நடிகை Shabana Azmi டாக்டரின் மனைவி வேடத்திலும் நடித்திருந்தனர். .
No comments: