Breaking

புது மொபைல் போன் வாங்க ஆஃபர்.. ஜூன் 23 முதல் 27 வரை.. பிலிப்கார்ட்..


புது மொபைல் போன் வாங்க ஆஃபர்.. ஜூன் 23 முதல் 27 வரை.. பிலிப்கார்ட்..


பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் அதன் பிக் சேவிங் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது. மொத்தம் நான்கு நாட்கள் நீடிக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது விவோ இசட் 1 எக்ஸ், ஆப்பிள் ஐபோன் 8, கூகுள் பிக்சல் 3 ஏ, மற்றும் சியோமி மி மிக்ஸ் 2 போன்ற உட்பட பல ஸ்மார்ட்போன்களின் மீது சலுகைகள் அணுக கிடைக்கும். என்னென்ன சலுகைகள்? என்னென்ன ஸ்மார்ட்போன் மாடல்கள்? இந்த சிறப்பு விற்பனை எப்போது தொடங்கி எப்போது முடியும்? இதோ முழு விவரங்கள!

பிளிப்கார்ட் அறிவித்துள்ள பிக் சேவிங் டேஸ் விற்பனையானது வருகிற ஜூன் 23 செவ்வாய்க்கிழமை தொடங்கும். மேலும் இது ஜூன் 27 வரை நீடிக்கும், அதாவது இந்த விற்பனை மொத்தம் நான்கு நாட்களுக்கு நடக்கும்.பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் அதன் பிக் சேவிங் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது. மொத்தம் நான்கு நாட்கள் நீடிக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது விவோ இசட் 1 எக்ஸ், ஆப்பிள் ஐபோன் 8, கூகுள் பிக்சல் 3 ஏ, மற்றும் சியோமி மி மிக்ஸ் 2 போன்ற உட்பட பல ஸ்மார்ட்போன்களின் மீது சலுகைகள் அணுக கிடைக்கும். என்னென்ன சலுகைகள்? என்னென்ன ஸ்மார்ட்போன் மாடல்கள்? இந்த சிறப்பு விற்பனை எப்போது தொடங்கி எப்போது முடியும்? இதோ முழு விவரங்கள!
பிளிப்கார்ட் அறிவித்துள்ள பிக் சேவிங் டேஸ் விற்பனையானது வருகிற ஜூன் 23 செவ்வாய்க்கிழமை தொடங்கும். மேலும் இது ஜூன் 27 வரை நீடிக்கும், அதாவது இந்த விற்பனை மொத்தம் நான்கு நாட்களுக்கு நடக்கும்.

No comments:

Powered by Blogger.