Breaking

இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள்: 10.03.2020ஐ மேற்கோள் காட்டி ஊக்க ஊதிய உயர்வு பட்டியலை தணிக்கை செய்து பரமத்தி உதவிக் கருவூல அலுவலர் உத்தரவு..





நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கல்வி மாவட்டம், பரமத்தி ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள்: 10.03.2020ஐ  மேற்கோள் காட்டி  ஊக்க ஊதிய உயர்வு பட்டியலை தணிக்கை செய்து பரமத்தி உதவிக் கருவூல அலுவலர் உத்தரவு!!!


No comments:

Powered by Blogger.