*🟢🟢தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*🟢🟢அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.*
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Reviewed by JAYASEELAN.K
on
02:54
Rating: 5
No comments: