Breaking

சுவையான கோதுமை புட்டு செய்வது எப்படி !!





சுவையான கோதுமை புட்டு செய்வது எப்படி !!

தேவையான பொருட்கள் :

கோதுமை          _       500 கிராம்

உப்பு         _    சிறிதளவு

செய்முறை : 

கோதுமையை சுத்தம் செய்து நன்கு வறுத்து மிக்ஸியில் மாவாக திரித்து வைத்துக் கொள்ளவும்.அந்த மாவில் சிறிது உப்பு நீர் விட்டு புட்டுக்கு விரைவில் அதுபோல் விரவி இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்கலாம்.

டிப்ஸ் :

இதேபோல் கம்பு புட்டு கேழ்வரகு புட்டு தயார் செய்யலாம்.

No comments:

Powered by Blogger.