கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியும்?!
*🅱️REAKING NEWS!*
💵💵 கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியும்?!
❓❓ *தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!*
📲📲 *ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டாமா?!*
🎙️🎙️ *கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் உத்தரவு!*
No comments: