Breaking

திட்டமிட்டபடி தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்என்று அரசு வழக்கறிஞர் தொலைபேசி வழியாக விளக்கம்.





💥💥💥💥💥💥💥💥💥💥

பல முக்கிய கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளதால், அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 2.30 மணிக்கு நீதிமன்ற அமர்வு மீண்டும் கூடியதும், வழக்கிற்கு தொடர்பு இல்லாதவர்களை வீடியோ கான்ஸ்பிரன்சில் இருந்து வெளியேற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளதால், இப்போதே தேர்வு நடத்தி முடிப்பது நல்லது என்று அரசு பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள் அரசு தகவல்.

தேர்வுக்கு தடை விதிக்க கூடாது.எனவும் திட்டமிட்டபடி தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்என்று அரசு வழக்கறிஞர் தொலைபேசி வழியாக விளக்கம். 
💥💥💥💥💥💥💥💥💥💥

No comments:

Powered by Blogger.