Breaking

சோப்பை தண்ணீரில் கரைக்கும் போது அது நுரையை உருவாக்குகிறது அதை பற்றி ஒரு பார்வை..




சோப்பை தண்ணீரில் கரைக்கும் போது அது நுரையை உருவாக்குகிறது அதை பற்றி ஒரு பார்வை..

நுரை என்பது நம் கண்களுக்கு திரவம் போல தென்பட்டாலும் நுரை என்பது லட்சக்கணக்கான நிறமற்ற நீர்க்குமிழிகளின் சேர்க்கையே ஆகும்.

இந்நீர்க்குமிழிகளின் பரப்பு இழுவிசை மிகக்குறைவாக இருப்பதால் லட்சக்கணக்கான சிறுகுமிழிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பெரிய பரப்பை உருவாக்குகிறது. 

நீர்க்குமிழிகள் நிறமற்றதாக இருப்பினும் அவற்றை ஊடுருவி செல்லும் ஒளி, லட்சக்கணக்கான குமிழிகளின் வெளிச்சுவற்றில் சிதறடிக்கப்படுவதால் வெள்ளை நிறமாக  தோன்றுகிறது. நிறமற்ற சிறுநீர்க்குமிழிகளின் சேர்க்கையையே நாம் வெள்ளைநுரை என்று அழைக்கிறோம்.

No comments:

Powered by Blogger.