Breaking

புதிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு..




புதிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

தமிழக காவல்துறையின் அவசர தொலைபேசி எண்களில் இடையூறு ஏற்பட்டால், புதிய தொலைபேசி எண்களைத் தொடா்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

பொதுமக்கள் தங்களது அவசர தேவைக்கு காவல்துறையைத் தொடா்புக் கொள்ளும் வகையில் 100,112 ஆகிய எண்களில் இலவச தொலைபேசி சேவை செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் தொலைபேசி எண்களைத் தொடா்புக் கொள்வதில் இடையூறு ஏற்பட்டால், 044-46100100, 044-71200100 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.