Breaking

ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க அரசாணை வெளியீடு !!






ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க அரசாணை வெளியீடு !!

ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது 

தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழை போன்று ஆங்கிலத்திலும் எழுத, உச்சரிக்க வேண்டும். தமிழகத்தில் எழும்பூர் என்று இருப்பதை ஆங்கிலத்தில் Egmore என அழைக்கப்பட்டு வருகிறது.அதே போல் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது thiruvallikkenni என்றே உச்சரிக்க வேண்டும். என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.tuticorin என்பதை thoothukudi என அழைக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.