தலைமுடி பராமரிக்க எளிய வழி..
தலைமுடி பராமரிக்க எளிய வழி..
தலைக்கு குளித்ததும் கூந்தலுக்கு வலு கொடுக்க வேண்டுமே. அதனால் அரிசி கழுவிய நீரை கொண்டு தலையை அலசுவது முடிக்கு போஷாக்கும், வலுவும் கொடுக்கும். இதே போன்று உருளைக்கிழங்கு நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டும் அலசலாம்.
முடி அழுக்கை நீங்கதான் முடிக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்துவது உண்டு.
தற்போது கூந்தல் உதிர்வுக்கு, கூந்தல் நுனி வெடிப்புக்கு, கூந்தல் வறட்சிக்கு, கூந்தல் வறட்சிக்கு என்று தனித்தனியாக ஷாம்புவை பயன்படுத்துவது உண்டு. அதோடு நறுமணத்துக்காகவும். இப்படி கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை அவ்வபோது மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் கூந்தலுக்கு நன்மை கிடைக்காது.
No comments: