Breaking

ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாரெல்லாம் பள்ளிக்கு போகலாம்..போக வேண்டாம் என்பது பற்றிய தகவல்...




🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

TESTF மாநில அமைப்பு தகவல்:

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அன்புள்ளம் கொண்ட ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.

ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாரெல்லாம் பள்ளிக்கு போகலாம்..போக வேண்டாம் என்பது
பற்றிய தகவல்... 

குறிப்பாகநடுநிலைப் பள்ளிகளில் தேர்வு மையம் ஏற்படுத்தி இருந்தால்அப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு செல்லவேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை தொலைபேசியில் கேட்டு அறிந்துள்ளேன். 

ஆகவே ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. 

ஒருசில முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து நிலை ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று ஆசிரியர் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டு வாட்ஸ் அப்பில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர் இது முற்றிலும் தவறான செய்தியாகும். 

தேர்வு மையம் உள்ள பள்ளி மட்டும் ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 *அன்புடன்:* 

 *ந. ரங்கராஜன்,* 
 *பொதுச்செயலாளர்* ,
 *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.* 

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.