Breaking

கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு: அமைச்சர் தகவல்





கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:


தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்காக பல கல்லூரிகள் சிகிச்சை மையங்களாகவும், தனிமை வார்டுகளாகவும் பயன்படுத்த கல்லூரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையில் திடீரென கல்லூரித் தேர்வினை நடத்த முடியாது. தேர்வை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.