Breaking

பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் உடல் நலத்துக் க்கு தீமை..







பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு  பேஸ்ட் உடல் நலத்துக் க்கு தீமை..

*எச்சரிக்கை பதிவு!!*

1. வயிற்று புற்றுநோய் உள்ள ஒருவருக்கு கட்டியை பரிசோதித்து போது அந்த கட்டியில் *பியுரிடான்* எனப்படும் குருணை மருந்தின் வேதியியல்  கூறுகள் இருந்தன .

பியுரிடான் எனப்படும் விஷ மருந்தை இஞ்சி பயிரிடும் விவசாயிகள் 60 கிலோ வரை ஏக்கருக்கு பயன்படுத்துகின்றனர்  இவை மண்ணில் கரையும் தன்மைகள் மிக குறைவு  இவை முழுவதும் மண்ணில் கரைய 5 வருடங்கள் வரை ஆகலாம் 

இஞ்சின் இடுக்குகளில் இவை அப்படியே படிந்து இருக்கும் போது சரிவர சுத்தம் செய்யாமல் இருந்தால் உள்ளுக்குள் சென்று நஞ்சாகிறது

*கடைகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பசைகளில் இஞ்சின் தோல் நீக்கபடுவது இல்லை*

இஞ்சியின் புறம் பாரிய விசம் என்பது அனைவரும் அரிந்த ஒன்று...

இஞ்சியானது  வயிற்றில் அமில சுரப்பை தூண்டுவதால், 
ஜீரண ண்டலத்தின் செயல்பாடு துரிதமாகிறது 
மற்றும் பூண்டின் மருத்துவ பண்பு உடலில் புதுசெல்களை உருவாக்குவதால்

இவற்றை  *"உணவே மருந்தாக" உட்கொள்ளும் மரபான நாம்* ........


கலப்பட விஷமான இஞ்சி பூண்டின் விழுதை பயன்படுத்துவதால், பேராபத்து என்பதை உணரருங்கள் 

இஞ்சியின் விலை,
பூண்டின் விலை, மதிப்பீடு செய்யுங்கள் 

இவற்றை உள்வாங்கி யோசித்தால் 
எப்படி  5 ரூபாய்க்கு ,10 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் என்று கொஞ்சம் யோசிக்கவும் 

40% கூட இஞ்சி பூண்டு கலவை கிடையாது ஒரு வித சுவையூக்கிகளை பயன்படுத்தி செய்யபடும் கலப்படம்

யோசியுங்கள்  
உங்கள் குடும்ப நலனுக்காக...

 *நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Powered by Blogger.