Breaking

நீட் தேர்விற்கு தயாராகும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக ஆன்லைன் மூலம் E-Box Crash Course 15.06.2020 அன்று முதல் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகள் ...




நீட் தேர்விற்கு தயாராகும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக ஆன்லைன் மூலம் E-Box Crash Course  15.06.2020 அன்று முதல்  ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகள் ...

தொடங்கவுள்ளன. இதுவரை பதிவு மேற்கொள்ளாத மாணாக்கர்களுக்கென 15.06.2020 வரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீட் தேர்விற்கு விண்ணப்பித்து, E-Box Crash Course க்கு பதிவு செய்யாத மாணாக்கர்கள் 

http://app.eboxcolleges.com/neetregister

என்ற இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்து இந்த ஆன்லைன் வகுப்பில் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
பதிவு செய்பவர்கள் கீழ்கண்ட விவரங்களை வைத்து பதிவு செய்யுங்கள்.
1. பெயர்
2. E-Mail – நீங்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கொடுத்த E-Mail

3. Mobile Number - நீங்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கொடுத்தது. 
4. பிறந்த தேதி
5. மாவட்டம்
6. பள்ளியின் பெயர்
7. Neet Registration Number

E-Box Crash Course க்கு பதிவு செய்த மாணவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரி / கைப்பேசி எண்ணிற்கு பயிற்சி வகுப்பு குறித்த தகவல் E-Box நிறுவனம் மூலம் அனுப்பப்படும். இவ்விவரத்தை உங்களுக்கு தெரிந்த  மாணவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.  15.06.2020 முதல் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இலவசமாக்க கலந்து கொள்ள உதவி செய்யுங்கள். இந்த நிகழ்ச்சியை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Powered by Blogger.