Breaking

Just In || மேலும் சில மாவட்டங்களில் முழுஊரடங்கு அறிவிப்பது குறித்து பரிசீலனை என தகவல்





*🔴🔴 Just In || மேலும் சில மாவட்டங்களில் முழுஊரடங்கு அறிவிப்பது குறித்து பரிசீலனை என தகவல்

*சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து, மேலும் சில மாவட்டங்களில் (மதுரை,வேலூர்,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை) முழுஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு?*

*கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், முழுஊரடங்கை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலனை என தகவல்*

No comments:

Powered by Blogger.