சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் MBA படித்து, கடந்த 2019 டிசம்பரில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் DIRECT LINK..
🔥🔥 *தேர்வு முடிவுகள்:*
*சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் MBA படித்து, கடந்த 2019 டிசம்பரில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்*
*நாளை மாலை 6 மணிக்கு
ideunom.ac.in
என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.*
*மறு மதிப்பீடு:*
*மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், வரும் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள்ளாக ideunom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.*
No comments: