Breaking

NET தேர்வுக்கு விண்ணபிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு..






NET தேர்வுக்கு விண்ணபிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு..

நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் பொதுத்தேர்வுகள் முதல் நுழைவு தேர்வுகள் வரை அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் NET தேர்வுகளுக்கு கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் அதனை ஜூன் 15 வரை நீட்டித்து உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது.

உதவிப்பேராசிரியர் மற்றும் உதவிதொகை பெரும் NET தேர்வுகளுக்கும் ஜூன் 15 வரை விண்ணபிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.