Breaking

சூரிய கிரகணம் குறித்த விரிவான தகவல் அடங்கிய PPT...தொகுப்பு..சோ. மோகனா..




👆👆👆👆👆 

நண்பர்களே வரும் *ஜூன்-21*
அன்று தமிழகத்தில் பகுதி சூரியகிரகணம் தோன்றுகின்றது.
இதனைப் பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர் *பேரா. சோ.மோகனா* அவர்களின் சூரிய கிரகணம் குறித்த விரிவான தகவல் அடங்கிய PPT உள்ளது. இதை அனைத்து குழுக்களுக்கும் பகிரவும்.
*அறிவியல் பிரச்சார உபகுழு*
*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
🎇🎇🎇🌠🌠🎇🌄🌄


No comments:

Powered by Blogger.