Breaking

இன்றைய ராசி பலன் கள் 04-07-2020,






இன்றைய ராசி பலன் கள்

04-07-2020, ஆனி 20, சனிக்கிழமை.

இராகு காலம் - காலை 09.00-10.30

எம கண்டம் மதியம் 01.30-03.00

குளிகன் காலை 06.00-07.30.


மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மன அமைதி உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும் பழைய கடன்கள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டு. உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு சந்த்ராஷ்டமம் இருப்பதால் நினைக்கும் காரியங்களில் காலதாமதம் ஏற்படும்.வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமலிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை.

மிதுனம்

கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உடன் பிறந்தவர்களாக ஆதரவாக இருப்பார்கள். நவீன பொருட்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றியை கொடுக்கும்.

கடகம்

குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுப செலவுகள் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த மந்த நிலை நீங்கி அமைதி உண்டாகும். திடீர் பணவரவு உண்டு. போட்டிகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும்.


சிம்மம்

தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகலாம். பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனக்கசப்புகள் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு நன்மை உண்டு. தொழிலில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

கன்னி

குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும்.

துலாம்

பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.

விருச்சிகம்

பணவரவு சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வாகனங்களில் செல்வது நல்லது.


தனுசு

சுபச் செய்திகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிக லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டு.

மகரம்

உடல்நிலையில் ஒரு சில உபாதைகள் வந்து நீங்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது. சுப காரிய முயற்சிகளில் மந்த நிலை காணப்படும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். விதத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

மீனம்

உறவினர்கள் வழியாக சுபச் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். நல்ல முன்னேற்றம் காணப்படும். பழைய கடன்கள் வசூலாகும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டு சிறப்பாக இருக்கும்.

No comments:

Powered by Blogger.