Breaking

10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர் கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.






10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள்,  பட்டப்படிப்பு முடித்தவர் கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஸ்டோர் கீப்பர்

கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :


விண்ணப்பதாரர் 63 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.hindustancopper.com என்னும் இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 07.07.2020 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 05.00 வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hindustancopper.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Powered by Blogger.