12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக... தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் பட்டியல்..
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக...
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் பட்டியல்..
Government Law colleges list in Tamil nadu
1. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை.
2. அரசு சட்டக் கல்லூரி, மதுரை.
3. அரசு சட்டக் கல்லூரி, திருச்சி.
4. அரசு சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர்.
5. அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி.
6. அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு.
7. அரசு சட்டக் கல்லூரி, வேலூர்.
8. அரசு சட்டக் கல்லூரி, தர்மபுரி.
9. அரசு சட்டக் கல்லூரி, விழுப்புரம்.
10. அரசு சட்டக் கல்லூரி, ராமநாதபுரம்.
11. அரசு சட்டக் கல்லூரி, சேலம்.
12. அரசு சட்டக் கல்லூரி, நாமக்கல்.
13. அரசு சட்டக் கல்லூரி, தேனி.
No comments: