தமிழக அரசின் இன்றைய செய்தி வெளியீடு.. வெளியீட்டு எண் 458. நாள்.03.7.2020
தமிழக அரசின் இன்றைய செய்தி வெளியீடு.. வெளியீட்டு எண் 458. நாள்.03.7.2020..
ஜூலை மாதத்திற்கான
ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க
தமிழக அரசு உத்தரவு.
ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.
மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கிய
அளவின்படி கூடுதல் அரிசியையும் வழங்க உத்தரவு..
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
No comments: