Breaking

BE முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..





BE முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..

கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுநிறுவனத்தில் திட்ட இணையாளர்பணியிடங்கள்

நிர்வாகம் : கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (CDAC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட இணையாளர்

மொத்த காலிப் பணியிடங்கள்  .: .  .05 .

தகுதி .  .: .  .MCA (Master of Computer Application), B.E, B.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். .

வயது .: .  .மேற்கண்ட பணியிடத்திற்கு 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.52,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.cdac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.07.2020

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

No comments:

Powered by Blogger.