Breaking

மத்திய அரசு வேலை.. இன்று கடைசி நாள்..






மத்திய அரசு வேலை..
இன்று கடைசி நாள்..

கிழக்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம் : கிழக்கு ரயில்வே துறை

மேலாண்மை : மத்திய அரசு

காலிப் பணியிடங்கள் : 1075

பணி விபரங்கள்:

electronic mechanic - 75

Blacksmith - 09

Mechanic Maintenance - 09

electrician - 593

mehcanic - 54

wireman - 67

line man - 49

painter - 26

carpenter - 09

machinist - 63


கல்வி தகுதி :

ஒவ்வொரு பணியிடங்களுக்கும் கல்வி தகுதி மாறுபடும்.
அந்தந்த பணிகளுக்கான கல்வி தகுதியை அதிகாரபூர்வ அறிவிப்பு பக்கத்தில் பார்த்து கொள்ளவும்.

வயது வரம்பு :

24 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

http://139.99.53.236:8080/rrcer/Notification%20-%20Act%20Apprentice%202019-20.pdf

விண்ணப்பிக்கும் முறை :

http://apprentice.rrcrecruit.co.in/gen_instructions_er.aspx என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09-07-2020

விண்ணப்ப கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி - ரூ.100

எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி - விண்ணப்ப கட்டணம் இல்லை.

No comments:

Powered by Blogger.