Breaking

மனிதர்களைப்போல பற்கள் மற்றும் உதடுகள் கொண்ட மீன்-இணையத்தில் வைரல்..





மனிதர்களைப்போல பற்கள் மற்றும் உதடுகள்
கொண்ட மீன்-இணையத்தில் வைரல்..

மலேசிய நாட்டில் வித்தியாசமான மீன் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மீன் "டிரிகர்" வகையை சார்ந்த மீன் என்று உள்ளூர் மக்களால் கூறப்படுகிறது.

இந்த மீன் மனிதனின் உதடுகள் மற்றும் பற்கள் அமைப்பை கொண்டுள்ளது. இந்த மீனின் வாயை பார்க்கும் சமயத்தில், அது மனித உறுப்பு போலவே இருக்கிறது. இந்த மீன் தொடர்பான புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

No comments:

Powered by Blogger.