Breaking

மருத்துவ பணியாளர் தேர்வுவாரியம் தற்காலிகமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு




மருத்துவ பணியாளர் தேர்வுவாரியம் தற்காலிகமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலை குறித்த விபரம், கல்வித்தகுதி, ஊதியம் உள்ளிட்ட விபரங்களை கீழே காணலாம்...


வேலை

தமிழ்நாடு அரசு வேலை

நிறுவனம்
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்

கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு அல்லது மெக்கானிக் மோட்டர் வெயிக்கிள் பிரிவில் என்.டி.சி., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

16.8.2020.

வயது
18 - 58

பணி
Skilled Assistant Grade II

காலிப்பணியிடங்கள்
87

சம்பள விவரம்
ரூ 19,500 - ரூ 62,000

விண்ணப்ப கட்டணம்

SC / SCA / ST / DAP(PH) / DW - ரூ .250/-

Others - ரூ. 500/-

No comments:

Powered by Blogger.