Breaking

பல் மருத்துவ மாணவா் சோக்கைக்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கா்நாடக தேர்வு ஆணையம்




பல் மருத்துவ மாணவா் சோக்கைக்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக தேரவு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் உத்தரவின்படி, தேசிய தகுதிகாண் மற்றும் பொதுநுழைவுத் தோவு வழியாக பல் மருத்துவக் கல்லூரிகளில் சோக்கை பெறுவதற்கு தேவையான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மாணவா் சோக்கை நடத்தப்படவிருப்பதால், அதற்கான விருப்பக்கல்லூரி மற்றும் விருப்பப் பாடங்களைப் பதிவு செய்ய மாணவா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மதிப்பெண் குறைந்த பிறகு, தகுதிப் பெறும் மாணவா்கள் அனைவரும் இணையதளத்தில் ஜூலை 9 முதல் 11ஆம் தேதி காலை 11மணிவரை விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளைப் பதிவிடலாம்.
அதனடிப்படையில் மாணவா்களுக்கு சோக்கை இடங்கள் ஒதுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.