Breaking

பள்ளிகள் எப்போது திறக்கலாம்.. பெற்றோர்களிடம் கருத்து கேட்பு





ஆகஸ்ட் செப்டம்பர்
அக்டோபர்.. மாதங்களில் பள்ளிகள் எப்போது திறக்கலாம்..
பெற்றோர்களிடம் கருத்து கேட்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வராததால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற வினா பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளத. இந்த கருத்துக்களை வரும் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் மின்னஞ்சல் மூலமாகவும் ஆலோசனை வழங்க மனித வள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Powered by Blogger.