Breaking

வானிலை மையங்கள் எவ்வாறு வெப்பநிலையை கணக்கீடு செய்கின்றன..




வானிலை மையங்கள் எவ்வாறு வெப்பநிலையை கணக்கீடு செய்கின்றன..

வெப்பநிலை நேரம்
வானிலை மையங்கள் அறிவிக்கும், குறைந்த வெப்ப அளவு காலை 5 மணிக்கும், அதிக வெப்ப அளவு பகல்2 மணிக்கும் பதிவு செய்யப்படுகிறது. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம், வெப்பநிலை வேறுபாடு எனப்படுகிறது. ஓரிடத்தின் வெப்ப நிலை, அந்த இடத்தின் தரைப் பகுதிக்கு மேல் 15 மீட்டர் உயரத்தில் உள்ள காற்றின் வெப்ப நிலை. வெப்ப நிலையை அளக்கும் போது தரையில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் வைத்து அளக்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து உயரே செல்லச் செல்ல ஆயிரம் மீட்டருக்கு 6.5 டிகிரி செல்சியஸ் வீதம் வெப்பம் குறைகிறது.
தகவல் சுரங்கம்



No comments:

Powered by Blogger.