Breaking

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்





🅱️REAKING //  பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

*www.b-u.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது*.

No comments:

Powered by Blogger.