பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IPBS ) அறிவிப்பு ஒன்றை வெளியீடு..
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IPBS ) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : அலுவலக உதவியாளர்
பணி இடம்: இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
காலிப் பணியிடங்கள் : 4626
வயது வரம்பு :
18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலும் அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வி தகுதி : டிகிரி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
www.ibps.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-07-2020
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
No comments: