Breaking

ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..






ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..

கொச்சி கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் (Cochin Shipyard Limited) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம் : கொச்சி கப்பல் கட்டும் தளம் நிறுவனம் (Cochin Shipyard Limited)

பணிகள் : 1) Technician Trade

2) Apprentice Posts



கல்வித்தகுதி : VHSE, ITI

பணி இடங்கள் : Cochin/Kochi/Ernakulam

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://cochinshipyard.com/uploads/career/834d65e0e3dfbb0d90b3c11ef20b1076.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.