Breaking

பள்ளி மாணவர்கள் களுக்கு-டேக் இட் ஈஸி' ..Missed Call ஆலோசனை..


பள்ளி மாணவர்கள் களுக்கு-டேக் இட் ஈஸி' ..Missed Call ஆலோசனை..

பள்ளி மாணவர்கள் ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள 'டேக் இட் ஈஸி' மிஸ்டு கால் ஆலோசனை ஜூலை 5 முதல் துவங்க உள்ளது.மாணவர்களுக்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வந்துள்ள இச்சேவை ஜூலை 5 முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது. ஆலோசனை பெற விரும்புவோர் 92666 17888 க்கு மிஸ்டு கால் 

கொடுத்தால், 'டோல் ப்ரீ ' எண்ணில் இருந்து அழைப்பு வரும்.பிறகு, வீட்டில் முடங்கியிருக்கும் மாணவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள வினா விடைகள் இடம் பெறும். தன்னம்பிக்கை அளிக்க, அறிவுபூர்வ செயல்பாடு பின்பற்றுதல், ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக்குவது குறித்து ஆலோசனை வழங்கப்படும்.கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில், 'இச்சேவை மூலம் மாணவர்கள் தங்களுக்கான சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.பெற்றோர் தவறாமல் தங்கள் குழந்தைகள் இச்சேவையை பெற உதவ வேண்டும்' என்றனர்.

No comments:

Powered by Blogger.