Breaking

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ONLINE முகவரி மற்றும் சந்தேகங்களை கேட்க கட்டுப்பாட்டு அறை எண்கள் விவரம்





மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 20-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இணையதள முகவரி மற்றும்
சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள கட்டுப்பாட்டு அறை 
எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.






No comments:

Powered by Blogger.