இன்டர்நெட்் கணினி வசதியுடன் 6000 அரசுப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
இன்டர்நெட்் கணினி
வசதியுடன் 6000 அரசுப்பள்ளிகளில்
உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் சிபிஎஸ்இ
பாடத்திட்டத்திற்கு இணையாக
புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது..
மேலும் மொபைல் ஆப் Q R கோட்
மூலம் பாடம் கற்பித்தல்
மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கல்வித் தொலைக்காட்சி மூலமும் வழங்கப்பட்டு வருகிறது..
No comments: