Breaking

அனைத்து வகைப்பள்ளிகள் கவனத்திற்கு.... மாணவர்களுக்கு TC வழங்கும் பொழுது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை..






அனைத்து வகைப்பள்ளிகள் கவனத்திற்கு....

 *TC ல் அடையாளங்கள் உள்ளிட்ட மாணவர்கள் விவரங்களை Update செய்து ( TC APPLY DATE & ISSUE DATE பதிவு செய்யாமல்) Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும்* .

 *மீண்டும்  TC வழங்கும் போது TC APPLY DATE & ISSUE DATE பதிவுசெய்து Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும்.* 

 *இவ்வாறாக இருமுறை மட்டுமே விவரங்களில் திருத்தம் செய்ய முடியும்.அதன்பிறகு தவறுகளை திருத்த முடியாது.TOO MANY ATTEMPTS UNABLE TO EDIT DETSILS என வந்துவிடும்.*

 *ஆகவே மாற்றுச்சான்று வழங்கும் மாணவர்களின் விவரங்களை (Terminal class-5,8,10,12&  Others) STUDENTS PROFILE ல் முதலில் சரிபார்த்த பிறகே TC விவரங்களை Update செய்ய வேண்டும்..*

No comments:

Powered by Blogger.