Breaking

Today Media Bulletin.. தமிழகத்தில் இன்றைய குரோனா நிலவரம் குறித்த தகவல்.






Today Media Bulletin..
தமிழகத்தில் இன்றைய
குரோனா நிலவரம் குறித்த தகவல்..

*03-07-2020 கொரோனா விபரம்.*
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,082பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 1,02,721ஆக உயர்வு. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 2,357ஆகும். இது வரை  குணமானவர்களின் எண்ணிக்கை 58,378ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 1,385ஆக உயர்ந்து உள்ளது. மேலும், இன்று மட்டும் ஒரே நாளில் 64பேர் பலியாகி உள்ளனர் - தமிழக சுகாதார துறை .
CLICK HERE TO DOWNLOAD

No comments:

Powered by Blogger.