TODAY MEDIA BULLETIN..தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் மாவட்ட வாரியாக.. சுகாதாரத் துறை வெளியீடு..
TODAY MEDIA BULLETIN..தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
மாவட்ட வாரியாக.. சுகாதாரத் துறை வெளியீடு..
*🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,254 பேர் பாதிப்பு..!*
*🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 4,059 பேர் ..மொத்த எண்ணிக்கை 1,17,915 ஆக உயர்வு*
*⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78... மொத்த எண்ணிக்கை 2,481 ஆக உயர்வு*
*🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரிப்பு*
No comments: