Breaking

TODAY MEDIA BULLETIN... இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியீடு...





TODAY MEDIA BULLETIN... இன்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
நிலவரம் குறித்து
சுகாதாரத் துறை வெளியீடு...

*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்வு.*

*சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,130 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 88,377 அதிகரிப்பு.*

*தமிழகத்தில் மேலும் 75 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 2,626 ஆக உயர்வு.*

*தமிழகத்தில் ஒரே நாளில் 4,894 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,26,670 பேர் குணமடைந்துள்ளனர் !!!.
CLICK HERE TO DOWNLOAD

No comments:

Powered by Blogger.