Breaking

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் .. திருத்தங்கள் மேற்கொள்ள DIRECT LINK






தமிழகத்தில்
வரைவு வாக்காளர் பட்டியல்
ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் நவம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பெயர் சேர்ப்பு, பெயர் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் 


என்ற இணையதள முகவரியிலும் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதலை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.