Breaking

8 வகுப்பு தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வுகள்- தேர்வுகளுக்கான தேதிகள் பட்டியல் வெளியீடு..





8 வகுப்பு தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வுகள்- தேர்வுகளுக்கான தேதிகள் பட்டியல் வெளியீடு..


தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 1 முதல் 9 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு போட்டித் தேர்வுகளும் தனித் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் தனித்தேர்வு முறையில் 8 வகுப்பு தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த தேர்வுகளுக்கான தேதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


செப்டம்பர் 29 – தமிழ்
செப்டம்பர் 30-ஆங்கிலம்
அக்டோபர்1 கணிதம்
அக்டோபர்3-அறிவியல்
அக்டோபர்5- சமூக அறிவியல்

இந்தத் தேர்வுகளை எழுதுபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.