Breaking

B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc. பிரிவில் பட்டம் பெற்றோர்களுக்கான வேலை வாய்ப்புகள்..CSIR






CSIR - National Environmental Engineering Research Institute இணையதள பக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : 

CSIR - National Environmental Engineering Research Institute

பணி : Project Assistant

கல்வித்தகுதி : B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc. இதில் ஏதோ ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி இடம் : சென்னையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு : 30-35


ஊதியம்: ரூ. 31,000 - 35,000/ மாதம்

தேர்வு முறை : ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: இந்த பணிகளுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை அறிய 

https://www.csircmc.res.in/sites/default/files/attachments/Rect_Neeri_PA_Aug2020_Advt.pdf 

இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.