Breaking

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்.. சுகாதாரத் துறை வெளியீடு....!





🅱️REAKING NEWS*

🛑தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்..
சுகாதாரத் துறை வெளியீடு....!

*🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,065 பேர் பாதிப்பு..!*

*🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை  5,517 பேர் ..மொத்த எண்ணிக்கை       1,96,483 ஆக உயர்வு*

*⚫ இன்று உயிரிழந்தவர்களி எண்ணிக்கை  98 பேர்...மொத்த எண்ணிக்கை 4,132 ஆக உயர்வு*

*🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரிப்பு*

*சுகாதாரத்துறை அறிவிப்பு
CLICK HERE TO DOWNLOAD

No comments:

Powered by Blogger.