Breaking

சந்திரனுக்குச் சென்று வந்தது போல விண்மீனுக்குச் சென்று வர முடியுமா ?





சந்திரனுக்குச் சென்று வந்தது போல விண்மீனுக்குச் சென்று வர முடியுமா ? 

சந்திரனுக்குச் சென்றுவர முடிந்த்து. ஆனால், விண்மீனுக்குச் சென்று வருவது இயலாது. இதற்கு காரணங்கள் உண்டு. பூமிக்கு மிக அருகிலுள்ள துணைக் கோள் சந்திரனாகும். இதன் சராசரி தொலைவு 3,82,000 கீ.மீ.  மனிதன் ஏவிய ராக்கெட்டுகளின் உயர்மட்ட வேகம் மணிக்கு 50,000 கீ.மீ. தான். அப்போலோ விண்வெளிவீரர்களின் சந்திரக் பயணம் சில நாட்கள் நீடித்தது.

        சூரியனுக்குச் மிக அருகிலுள்ள நட்சத்திரத்தின் பெயர் பிராக்சிமா சென்டாரி. இந்த விண்மீனுக்கு ஒளிக்கதிர் போய்ச் சேருவதற்கே 4.3 ஆண்டுகள் பிடிக்கும்.  விண்மீனுக்குச் செல்ல ஒரு லட்சம் ஆண்டுகள் பிடிக்கும்.

No comments:

Powered by Blogger.