Breaking

பூமியை வந்தடையும் புற ஊதாக்கதிர்கள் ஆபத்து விளைவிப்ப தில்லையே! ஏன் ?






பூமியை வந்தடையும் புற ஊதாக்கதிர்கள் ஆபத்து விளைவிப்ப தில்லையே! ஏன் ? 

புற ஊதாக்கதிர்கள்:    நம் உடலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவைதாம்.  ஆனால் வளிமண்டலத்திலுள்ள ஓசோன் போர்வை,கதிரவனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை   பெருமளவில் வடிகட்டி விடுகிறது. எனவே நிலப்பரப்பில் வலுக்குன்றிய அளவில்தான் இவை வந்து சேருகின்றன. அதனால் ஆபத்து விளைவதில்லை.

   உடற்தோலிலுள்ள கருமை நிற நிறமிகளும் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து நம்மைக் காக்கின்றன.

No comments:

Powered by Blogger.