Breaking

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.





நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். பூண்டில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. பூண்டு பால் குடிப்பதால் நம் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. தினமும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

பூண்டு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

செரிமான பிரச்சனை
தினமும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலில் செரிமான பிரச்சனை ஏற்படாது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க தினமும் பூண்டு பால் குடித்து வரலாம். மேலும் செரிமான பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் தினமும் பூண்டு பால் குடிக்க வேண்டும்.


தாய்ப்பால்
தினமும் பூண்டு பால் குடிப்பதால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனால் தாய்ப்பால் சுரக்க தினமும் பூண்டு பால் குடித்து வரலாம். மேலும் தினமும் பூண்டு பால் குடிப்பதால் அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதனால் பூண்டு பாலை குடித்து வர வேண்டும்.

முகப்பரு
தினமும் பாலில் பூண்டை கலந்து குடித்து வருவதால் முகப்பரு ஏற்படாது. இதனால் முகத்தில் முகப்பரு ஏற்படாமல் இருக்க தினமும் பூண்டு பால் குடித்து வரலாம். மேலும் முகத்தில் அதிக அளவு பருக்கள் உள்ளவர்கள் தினமும் பூண்டு பால் குடிக்க வேண்டும்.


கிருமிகள்
தினமும் பூண்டு பால் குடித்து வருவதால் நம் உடலில் உள்ள கிருமிகளை அழிக்க செய்யும். இதனால் நம் உடலில் உள்ள கிருமிகளை அழிக்க தினமும் பூண்டு பால் குடித்து வரலாம். மேலும் உடலில் கிருமிகள் உள்ளவர்கள் தினமும் பூண்டு பால் குடிக்க வேண்டும்.

நுரையீரல்
தினமும் பூண்டு பால் குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை ஏற்படாது. இதனால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க தினமும் பூண்டு பால் குடித்து வரலாம். மேலும் நுரையீரலில் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பூண்டு பால் குடிக்க வேண்டும்.

No comments:

Powered by Blogger.