தொழில் பயிற்சி நிலையங்களில் ( ITI) மாணவர்கள் சேர்க்கை - 2020 விண்ணப்பம் பதிவு செய்யும்போது கீழ்காணும் ஆவணங்களை வைத்துக்கொள்ளவும்.
தொழில் பயிற்சி நிலையங்களில்
( ITI) மாணவர்கள் சேர்க்கை - 2020
விண்ணப்பம் பதிவு செய்யும்போது கீழ்காணும் ஆவணங்களை வைத்துக்கொள்ளவும்.
1.Name of the Candidate (விண்ணப்பதாரரின் பெயர்).
2.E-mail id (மின்னஞ்சல் முகவரி).
3.Mobile No. (அலைபேசி எண்).
4.Date of Birth (பிறந்த தேதி).
5.Community / Caste details. (வகுப்பு / சாதி விவரங்கள் (ST/SCA/SC/MBC/DNT/BCM/BC).
6.Aadhar No. (ஆதார் எண்.).
7.Priority Reservation (முன்னுரிமை இடஒதுக்கீடு).
a. Ex-servicemen / Ex-servicemen ward (முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் இராணுவ வீரரின் மகன் / மகள்).
b. Differently abled Person (மாற்றுத்திறனாளிகள்) .
c. State level sports winner (மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் முதலிடம் பெற்றோர்).
d. Orphan / ஆதரவற்றோர்.
8.Details for paying application fee through online payment gateway. (இணையவழியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு தேவையான விவரங்கள் (Debit cart / credit Card / Gpay / Net banking).
9.கீழ்க்காணும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பொருட்டு scan செய்து JPEG வடிவில் வைத்துக்கொள்ளவும்.
a. 8th / 10th Mark sheet (எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
b. Transfer Certificate /மாற்றுச்சான்றிதழ்.
c. Community Certificate / சாதிச்சான்றிதழ்.
d. Priority Reservation Certificate / முன்னுரிமை இடஒதுக்கீட்டிற்கான ஆவணம்.
10.Passport size photo & signature ஆகிய ஆவணங்களை Scan செய்து JPG வடிவத்தில் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
No comments: