Breaking

M.E./M.Tech முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.






M.E./M.Tech முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
National Institute of Technology (NIT) அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம் : National Institute of Technology (NIT)

பணி : Junior Research Fellow

கல்வித்தகுதி : M.E./M.Tech முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி இடம் : தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சியில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28/08/2020

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://www.nitt.edu/home/other/jobs/JRF-Advertisement-MME-August2020.pdf?fbclid=IwAR1SV01QOeANda7HgiFqjNfKa1wy00FDTuSjn-of9-sIJtasZg2I8cj6hyY என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.